Posts

Showing posts from February, 2018

ryhgtyiiouo

hgjgfjhkh

அஜித் படத்திற்கு இசையமைக்க ஆசை முன்னணி இளம் இசையமைப்பாளர்

Image
ஜித் தமிழ் சினிமாவில் உச்சநட்சித்திர நடிகர்களில் ஒருவர் அவரது படத்தில் பணிபுரிய பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் ஆசைப்படுவார்கள். சமீபத்தில் கூட இசைமைப்பாளர் இமான் அவர்கள் அஜித்தின் விசுவாசம் படத்தில்பணிபுரிவதுமிகுந்தசந்தோசத்தை கொடுக்கிறது, இந்த வாய்ப்புக்காக பல வருடங்கள் காத்திருந்தேன் என்று கூறினார் இந்நிலையில் ரஜினி படத்துக்கேஇசைமைத்த சந்தோஷ் நாராயணன் ஒரு கல்லூரி விழாவில். அஜித் படத்துக்கு இசைமைக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை, விரைவில் நிறைவேறும்என்று நம்புகிறேன்என்று கூறினார் உடனே கரகோஷத்தால் இளைஞர்கள் உற்சாகமடைந்தனர்.

இளம் வீரர்களுக்கு வழிவிட்ட தோனி அடித்த 2வது அரைசதம் video

Image
செஞ்சுரியன் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையின் முதல் தொடரிலேயே வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பெருமை முன்னாள் கேப்டன் தோனியை சாறும் 2007ல் டி20 2011 உலகக் கோப்பை. 2013 சாம்பியன்ஸ் டிரோபி மினி உலகக் கோப்பை ஆகிய மூன்றுவகையானஉலகக் கோப்பைகளை வென்று சாதித்த கேப்டன் என்ற பெருமை தோனி பெற்றவர். 2வது அரை சதம் பல இளம் வீரர்களை முன்னனி வீரர்களாக மாற்றிய பெருமை தோனிக்கு உண்டு கடந்த 2006ம் ஆண்டு டி20யின் முதல் போட்டியில் விளையாடிய தோனி தற்போது வரை மொத்தம் 88 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்நிலையில் நேற்று தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியின் போது தான் 2வது அரைசதம் அடித்துள்ளார் மிக குறுகிய போட்டி என்பதாலும் பெரும்பாலும். இளம் வீரர்களுக்குவழிகொடுத்து கடைசிநேரத்தில்மட்டும்பேட்டிங்செய்யும் வாய்ப்பு கிடைப்பதால் தோனியால் தற்போது தான் 2வது அரை சதம் அடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.